⍟காலங்கள் அழிந்தாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!⍟
🙂My Friends🙂
🎁 சேர்ந்த போதும் மறுக்காத, பிரிந்த போதும் மறக்காத, மகத்தான உறவுதான் நட்பு! 🎁
காண்பவர்கள் யாரும் நண்பர்கள் அல்ல. கண்களின் இமைகளாய் இணைந்தவர்களே, நண்பர்கள்!
பல மாதம் தாய் சுமக்கும் கருவறையில் வலி இருக்கும்! இதயத்தில் சுமந்தோம், நட்பில் வலி கண்டதில்லை! !!!
நான் விட்டுப்போனாலும் என்னை விட்டுவிடாத ஒரே உறவு, என் நட்பு!.
ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்!
அறிமுகம் இல்லாமல் கிடைத்த ஒரு பொக்கிஷம், நண்பன்!
HAPPY FRIENDSHIP DAY
அறுவடை திருவிழா
அறுஞ்சுவை பெருவிழா,
ஆரரூயிர் சொந்தங்களோடு,
ஆதியவனை தொழுதுவிட்டு ,
அன்பினில் மகிழ்ந்திடுங்கள்!
Share With Your Friends And Family